வாக்களிக்கவர்களுக்கு நன்றி சொல்லும் இரா.சாணக்கியன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்கும் தனது வெற்றிக்கும் வாக்களித்தமைக்கு நன்றி சொல்லும் முகமாக இரா.சாணக்கியன் அவர்கள் எருவில் கிராமத்திற்கு நேற்று மாலை விஐயம் செய்தார். எருவில் மக்களை சந்திதித்த

மொட்டு மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னது ஏன்?

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா எதிர் இந்திய அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வல்லாதிக்கப் போட்டியில் இலங்கையில் சீன அரசுக்கு ஆதரவான மொட்டு கட்சி அதாவது கோட்டபாய ராஜபக்ச

இன்று விபுலாநந்த சமாதி அருமம்பொருட்காட்சியமாக்க அடிக்கல்நடுவிழா

காரைதீவு நிருபர் சகா இ.கி.மிசன் மட்டு. கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தை அரும்பொருட் காட்சியகமாக மாற்றியமைப்பதற்கு இராமகிருஷ்ண மிஷனால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய அதற்கான அடிக்கல்

அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைப்பது தொடர்பாக பயிற்சிநெறி

அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைப்பது தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சிநெறி மட்டக்ளப்பில் ஆரம்பம் பிரதேச மட்டத்தில் செயற்படுகின்ற சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள்

மட்டக்களப்பில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பங்குதாரர்களுடனான விசேட கலந்துடையால்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள பிடவைக்கைத்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான பங்குதார்கள் கலந்து கொள்ளும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி. பத்ராஜா

தேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது – நாங்களும் தூங்க மாட்டோம்

தேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது எனவும், நாங்களும் தூங்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கொள்ளை 10 கோடி ரூபா தங்கம் மீட்பு

மட்டக்களப்பு நகரில் பிரபல தங்க நகை கடை உடைத்து 10 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்ட

பிள்ளையான் பாராளுமன்றம் செல்வதில் சிக்கல்! ஏமாற்றுகிறதா அரசு!

எதிர் வரக்கூடிய 20 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற அமர்வுக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் பிள்ளையான் அவர்கள் கலந்து கொள்வதற்கான எழுத்துமூல அறிவித்தல் எதுவும் இது

வாகனேரி தபால் அலுவலகத்தை காணவில்லை? பொதுமக்கள் ஆதங்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி கிராமத்தில் பல வருடங்களுக்கு முன் இருந்த தபால் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். யுத்தம் நடைபெற்ற காலத்தில் வாகனேரியில்

தபால் சேவை ஊழியர்களினதும், ஊடகவியலாளர்களதும் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் !

தபால் சேவை ஊழியர்களினதும், ஊடகவியலாளர்களதும் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று