அமரர்அன்னபூரணம் அருணாசலம்

இந்த செய்தியை பகிருங்கள்!

மரணஅறிவித்தல்
   மலர்வு                                    மறைவு
1926.02.15                             2020.06.23
அமரர் திருமதி அன்னபூரணம் அருணாசலம்
மண்டூர் 2ம் பிரிவைச் சேர்ந்த திருமதி அன்னபூரணம் அருணாசலம் அவர்கள் 23.06.2020ந் திகதி செவ்வாய்கிழமை காலமானார். அன்னார் காலம்சென்ற ஏகாம்பரம்பிள்ளை (முன்னாள் ஆலய முதல்வர், மண்டூர் கந்தசுவாமி ஆலயம்) சின்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்ற தம்பையா – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலம்சென்ற அருணாசலம் (ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும், வனஜா, காலம்சென்றவர்களான அருட்குமார், சாந்தகுமார் மற்றும் கிரிஜா ஆகியோரின் அன்புத்தாயாரும், காலம்சென்ற யோகேஸ்பரானந்தம் (ஓய்வுபெற்ற கிளைமுகாமையாளர்) மற்றும் விஜயகுமார்(ஓய்வுபெற்ற அஞ்சலர்), மாலதி (அவுஸ்ரேலியா), காலம்சென்றவர்களான தருமலிங்கம் (ஓய்வுபெற்ற கூட்டுறவு தலைமையக பரசோதகர்), சாந்தலிங்கம், விஜயரெட்ணம் (ஓய்வுபெற்ற அதிபர்), சந்தானலெட்சுமி, தனலெட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை), மற்றும் சத்தியலிங்கம் (சுகாதார திணைக்களம்), காலஞ்சென்றவர்களான செந்தில்மணி (ஆசிரியை), நடேசபிள்ளை(உபதபாலதிபர்), மகேந்திரன் (அகதிகள் புனர்வாழ்வு கழகம்), சிவநாயகி, மகாலிங்கசிவம் (ஆசிரியர்), மற்றும் துளசிமணி, சாந்தநாயகி (விவாக,பிறப்பு,இறப்பு பதிவாளர்) ஆகியோரின் அன்பு மாமியும், காலம்சென்றவர்களான பொன்னம்மா, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, சிதப்பரப்பிள்ளை (தோம்புதோர்), தாமோதரம்பிள்ளை, இராசம்மா, ஞானபூரணம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம்சென்றவர்களான கனகரெட்ணம், தில்லைநாயகம், சீனித்தம்பி ஆகியோரின் மைத்துனியும், காலம்சென்றவர்களான நமசிவாயம் (ஓய்வுபெற்ற அதிபர்), தங்கரெட்ணம், சுந்தரலிங்கம் (நீர்பாசன திணைக்களம்), பத்மநாதன் (இறைவரித்திணைக்களம்), சந்திரசேகரம் (நீர்பாசனத்திணைக்களம்), சாந்தினி மற்றும் சரோஜினி, சிவபாலன் (ஓய்வுபெற்ற முகாமையாளர், பால்பண்ணை), ராதா, தேவபாலன் (லண்டன்), மாலதி ஆகியோரின் சிறியதாயாரும், காலம்சென்ற குருபரன் மற்றும் ஆனந்தி, பிரபாகரன் (மேற்பார்வை உத்தியோகத்தர், தபாலகம், மட்டக்களப்பு), மணிவாசகன் (ஆசிரியர், மண்டூர் இ.கி.வித்), வரோதயன் ஆகியோரின் பெரியம்மாவும், சசிதேவி (ஆசிரியை, பழுகாமம் கண்டுமணி மகா.வித்), அஜந்தாதேவி (உபதபாலதிபர், குருக்கள்மடம்), பகீரதன், அனித்தாதேவி, ஷர்மிளாதேவி, தனுஜன், நீரஜன் (ஆசிரியர், அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்.), தினுஜன் (மலேசியா), திஷானுஜன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், வேணுகானன் (அவுஸ்ரேலியா) அவர்களின் அப்பம்மாவும்,  சந்திரகுமார் (தேற்றாத்தீவு உபதபாலகம்), சந்திரா, சுபாஸ்ஜினி (ஆசிரியை, அம்பிளாந்துறை கனிஷ்ட வித்.), தர்ஷினி (மலேசியா) ஆகியோரின் பாட்டியும், ஷாளினி (மலேசியா), யரிஷ்ணவி, டயோத்மி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு 2020.06.24 (புதன்கிழமை) அன்று மு.ப. 10.00மணியளவில் மண்டூர் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
-தகவல்
குடும்பத்தினர்-
2ம் பிரிவு, மண்டூர். 0773584463

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..