07-04-1934
16-10-2019
அரசடித்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தப்போடி இராசம்மா அவர்கள் புதன்கிழமை காலமானார் . அன்னார் காலஞ்சென்ற கந்தப்போடி அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான அமரிப்போடி வெள்ளைச்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மகளும் காலஞ்சென்றவர்களான மூத்தாப்போடி வள்ளியம்மை அவர்களின் மருமகளும் சுரபதியம்மா , அருளம்மா , ஆகியோரின் அன்புத் தாயாரும் நல்லம்மா காலஞ்சென்ற ஆனந்தப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் குமரப்போடி காலஞ்சென்றவர்களான மயிலிப்போடி கதிர்காமப்போடி இரத்தினம்மா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் மாரிமுத்து இராசம்மா தங்கம்மா குருநாதபிள்ளை காலஞ்சென்ற மாணிக்கப்போடி ஆகியோரின் மைத்துணியும் கிருஸ்னபிள்ளை வெற்றிவேல் தவராசா பார்வதி புஸ்ப்பமலர் கனகேஸ்வரி விமலாதேவி செல்வநாயகம் யோகேஸ்வரன் பொன்னம்பலம் துரைராசா ஆகியோரின் மாமியாரும் காலஞ்சென்ற மகேந்திரராசா பாலிப்போடி ( ஓய்வு நிலை ஆசிரியர் ) துரையப்பா தவராசா அமிர்தலெட்சுமி பெரியபிள்ளை பவளராணி ஆகியோரின் சிறிய தாயாரும் வள்ளியம்மை ஜெகநாதன் கருணாகரன் மகாலிங்கம் ( ஆசிரியர் மட் / பட் / களுமுந்தன்வெளி கஜமுகா வித்தியாலயம் ) பேரின்பநாயகி சலாவதி அஞ்சுலா சுபாஜினி ரேனுகா புவனலோஜினி கோவிந்தராசா லலிதா மணிமீலா ஜெயசீலன் தட்சாயினி கஜாழினி கேதீஸ்வரன் குகதாஸ் குபேஜினி லதாகரன் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் ) கருணாகரன் சுகிர்தன் ஆகியோரின் அம்மம்மாவும் பிரியா மகேஸ்வரி ( ஆசிரியர் – மட் / பட் / காந்திபுரம் கலைமகள் வித்தியாலயம் ) மகாலிங்கம் கிருஸ்னபிள்ளை ராகுலன் ஸ்ரீக்கமலநாதன் சதீஸ் அகிலன் ரேகா குமார் சந்திரகுமார் ஆசிரியர் ( மட் / மமே / பன்சேனை பாரி வித்தியாலயம் ) யுகர்ஸனா கனிவளன் ( அ . உ ) தனுசன் துலாஞ்சலிநாதன் ஆகியோரின் அப்பம்மாவும் நவதர்சினி , குருஜிதன் கோஜிதன் கனிஸ்க்கா யுதிஸ்ரன் ஜோபிகா டெனுசா கோமிகா சிதுர்சன் அர்த்தனா ஜஸ்வின் ஆகியோரின் பாட்டியுமாவார் . அன்னாரின் பூதவுடல் இன்று அதாவது 17 . 10 . 2019ம் திகதி பி . ப 2 . 30 மணியளவில் அன்னராது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அரசடித்தீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : அரசடித்தீவு
இடம்: அரசடித்தீவு
தொலைபேசி :