அமரர் : ஜீவாகரன் சுலக்ஷ்ன்

இந்த செய்தியை பகிருங்கள்!

அமரர் :

ஜீவாகரன் சுலக்ஷ்ன்

பிறப்பு:

14-02-1996

இறப்பு:

25-11-2019

மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட ஜீவாகரன் சுலக்ஷ்ன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் ஜீவாகரன் (காலஞ்சென்றவர்) றிச்சேட் சுதாகரி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும்,

( காலஞ்சென்ற ) பாக்கியராஜா,சிவபாக்கியம் தம்பதிகள், றிச்சேட் மகேஸ்வரி மற்றும் தவாராசா தேவிகா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுஜிந்தன், ஜினோஜன், காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன், மனோகரன், ஜெயகரன், பிரபாகரன் மற்றும் சுகந்தினி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

பவானி, ஜெசிகலா, ஜெய்ராணி, சுவேந்திரன் , சுதாகரன் , நிர்மல் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை வரும் வெள்ளிக்கிழமை 6.12.2019 அன்று 10:30 – 13:00 நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு – மற்றும் இறுதிக்கிரிகை (06.12.2019) நடைபெறும் இடம்

Friedhof St. Katharinen
Herrenweg 64, 4500 Solothurn

Sanoj (Machan & Nanban):
0798846559

Suvendran (Mama):
079 814 07 33

Anton (Mama):
0779378249

Anukaran (Mama):
0789057572

தகவல் :

குடும்பம்

தொடர்புகளுக்கு :

FRIEDHOF ST. KATHARINEN HERRENWEG 64, 4500 SOLOTHURN

இடம்:

SOLOTHURN
தொலைபேசி :

0798846559

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

8 + thirteen =

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..