அமரர் : நேசம்மா சாமித்தம்பி

இந்த செய்தியை பகிருங்கள்!

பிறப்பு:
19-02-1937

இறப்பு:
25-12-2018

குறுமன்வெளியை பிறப்பிடமாகவும், பலாச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து கடந்த 25.11.2018 ஞாயிறு அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தெய்வத்தின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு ஆறுதல் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையமூடாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையம், துண்டுப்பிரசுரம், பதாதைகள் ஊடாக அனுதாப அலைகளைத் தெரிவித்தவர்களுக்கும், நேரில் கலந்து கொண்டு அனைத்து வழிகளிலும் உதவி நல்கிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றோம். அன்னாரின் சிவப்பதப்பேறு குறித்த 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு பலாச்சோலை, காக்காச்சிவட்டை, மண்டூர் எனும் முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : பலாச்சோலை காக்காச்சிவட்டை மண்
இடம்: மண்டூர்
தொலைபேசி : 076 9212641, 077 6983550, 0044

இந்த செய்தியை பகிருங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

19 + 9 =

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..