அமரர். புவனேஸ்வரி தம்பிராசா

இந்த செய்தியை பகிருங்கள்!

அமரர். புவனேஸ்வரி தம்பிராசா.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு. ஆறுமுகம் சசீந்திரன் அவர்களது மாமியார் (மனைவியின் தாயார்) திருமதி. புவனேஸ்வரி தம்பிராசா (வயது 76) அவர்கள் (09.11.2020) காலை காலமானார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் யாவும் ஊர்ப்போடியார் வீதி, அக்கரைப்பற்று 7 என்ற முகவரியிலுள்ள பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் 09.11.2020 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அக்கரைப்பற்று இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது .

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..