அமரர் : மாணிக்கப்போடி மகேந்திராசா

இந்த செய்தியை பகிருங்கள்!

பிறப்பு:

07-05-1950

இறப்பு:

16-10-2018

” வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையுள் தெய்வத்துள் வைக்கப்படும் அமரர் – மாணிக்கப்போடி மகேந்திராசா அரசடித்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கப்போடி மகேந்திரராசா அவர்கள் 2019 . 10 . 16ம் திகதி புதன்கிழமை காலமானார் . அன்னார் பார்வதி அவர்களின் பாசமிகு கணவரும் , நல்லம்மா காலஞ்சென்ற மாணிக்கப்போடி அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஈஸ்வரி ஆகியோரின் மருமகனும் , பேரின்பராசா , சிவகுமாரி , அமிர்தவல்லி , திருக்கேதீஸ்வரன் , சந்திரகுமார் ( ஆசிரியர் , மட் / மமே / பன்சேனை பாரி . வித்தியாலயம் ) , சந்திரகலா , தயாழினி , கலிபன் , சாந்தினி ( கல்வியியல் கல்லூரி , வவுனியா ) ஆகியோரின் அன்புத்தந்தையும் . காலஞ்சென்ற இராமலிங்கம் , பாலிப்போடி ( ஓய்வுநிலை ஆசிரியர் ) துரையப்பா , தவராசா , அமிர்தலெட்சுமி , பெரியபிள்ளை , வள்ளியம்மை , பவளராணி , சுரபதியம்மா , அருளம்மா , தியாகராசா ( ஆ . தலைவர் ) ஆகியோரின் சகோதரரும் . ரோகிணி , புவனேசசிங்கம் , யோகேஸ்வரன் , மன்மதராசா , தேவகுமாரி , ஜனந்தினி , கஜேந்திரன் , டேசிராணி , குகதாஸ் , குபேஜினி , லதாகரன் ( அ . உ ) , கருணாகரன் , சுகிர்தன் , ஆகியோரின் மாமனாரும் . காலஞ்சென்றவர்களான , இராசம்மா , காசுபதி , தம்பிமுத்து , ஆகியோரின் பெறாமகனும் , காலஞ்சென்றவர்களான மயிலிப்போடி , ஆனந்தபிள்ளை , கேசவப்போடி , மரகதம்மா , வைரமுத்து , தங்கமுத்து , ஆகியோரின் ஒன்றுவிட்ட மருகனும் . புஸ்பமலர் ( ஆசிரியர் , மட் / புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயம் ) கனகேஸ்வரி , விமலாவதி , செல்வநாயகம் , யோகேஸ்வரன் , பொன்னம்பலம் , துரைராசா , ஞானம்மா , அன்னப்பாக்கியம் , குருகுலசிங்கம் , தவராசா . காலஞ்சென்ற சுந்தரியம்மா , பொன்னம்மா மற்றும் புவனேஸ்வரி , லெட்சுமிப்பிள்ளை , மனோன்மணி , காலஞ்சென்ற தங்கரெத்தினம் . கருஸ்ணபிள்ளை , வெற்றிவேல் , ஆகியோரின் மைத்துனனும் . புவதா , சிகரதாதுஜன் , அனுசன் , கோபிகன் , டனிஸ்ரன் , தனுசியா , பிரணித்தா , டுர்மிஷா , ஆகியோரின் அமம்பபாவும் டனு , டினு , டாச்சா ஆகியோரின் அப்பப்பாவும் . நேசதுரை அகிலன் , கோகிலவாணி , யுகர்ஷனா , லோகார்ஷனா , தனுசன் , தனுஜா , கனிவளன ( அ . உ ) , நிமலன் ( அ . உ ) ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார் . 3 . 30 மணியளவில் அன்னராது அன்னாரின் பூதவுடல் இன்று அதாவது 17 . 10 . 2019ம் திகதி பி . ப வ இந்து மயானத்தில் நல்லடக்கம் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அரசடித்தீவு இந்து – செய்யப்படும் . தகவல் குடும்பத்தினர்

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : அரசடித்தீவு
இடம்: அரசடித்தீவு
தொலைபேசி :

இந்த செய்தியை பகிருங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

one × five =

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..