ஐ.நா முன் அணிதிரண்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் இடிமுழக்கம் “எமது நிலம் தமிழீழம்”

இந்த செய்தியை பகிருங்கள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் சுவிஸ் வாழ் தமிழர்கள் இன்று (01.03.2021) பி.ப 2.30 மணியளவில் ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் திடலிலிருந்து (ஐ.நா முன்றலில்) மாபெரும் எழுச்சிமிகு கவனயீர்ப்பு போராட்டத்தை கொரோன அச்சுறுத்தல் மத்தியிலும் தொடங்கினார்கள்

குறித்த பேரணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் ஒன்றிணைந்து விண்ணதிர “எமது நிலம் தமிழீழம் எமது தலைவர் பிரபாகரன்” என்று முழங்கி ஐ நா சபையை அதிர வைத்தார்கள்

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..