கத்தார் நாட்டில் மிகவும் எழுச்சி பூர்வமாக அனுஸ்டிகப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள்

இந்த செய்தியை பகிருங்கள்!

வளைகுட நாடுகளின் ஒன்றான கத்தார் நாட்டில் சனையா, எனும் நகரில் தமிழர்கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வு, உணவெழிர்ச்சியுடன் நினைவு கூறப்பட்டது.

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களினால் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மாவீரர் நாள் உரை கத்தார் நேரப்படி 5:30 க்கு ஒலிபரப்பப்பட்டு உரை நிறைவடந்ததும் எழுச்சி நிகழ்வு ஆரம்பமானது.

தமிழீழ தேசியக்கொடியினை கேணல் ராயு அவர்களின் மருகமனார் ஏற்றி வைக்க.
கத்தார் நாட்டுக்கொடியினை முன்னாள் போராளி ஒருவர் ஏற்றயதைத்தொடர்ந்து.
பொதுச்சுடர் கத்தார் நேரப்படி 6:05 க்கு தமிழீழவிடுதலைக்காக செயற்ப்பட்ட உணர்வாளர் ஒருவர் ஏற்றியதை தொடர்ந்து வந்திருந்த உறவுகள் தங்கள் சொந்தங்களை நினைந்து மெழுகுதிரியினை ஏற்றினர். மலரஞ்சலி செலுத்தப்பட்டது.அத்தோடு மாவீரர் நினைவுப் பாடலும் ஒலிபரப்பப்பட்டது.

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..