கந்தப்போடி பிரணவநாதன்

இந்த செய்தியை பகிருங்கள்!

அக்கரைப்பற்று 08 குறிச்சியை பிறப்பிடமாகவும் , தம்பிலுவில் 1 வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்போடி பிரணவநாதன் ( தாதிய உத்தியோகத்தர் ) 09.11.2020 அன்று காலமானார் .

அன்னார் கந்தப்போடி பரமேஸ்வரியின் அன்பு மகனும் , சுபாகரி அவர்களின் அன்புக்கணவரும் , வியாசன் , அம்பாலிகை , நிரந்தரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் , பவானி , கமலநாதன் ஜோதிநாதன் ,சபாநாதன் தேவநாயகி , காலஞ்சென்ற ரகுநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும் , காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சிவகாமி ஆகியோரின் அன்பு மருமகனும் திருமதி செந்திரு பிரபாநிதி ,சிற்சபேசன் ,லோகநாதன் ,அம்பிகாதேவி, திலகராஜ் ,கலைவாணி , செல்வ நாயகி ஆகியோரின் மைத்துனரும் , பிரபாநிதி , வசந்தகுமாரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..