“கறுப்பன் குசும்புக்காரன்” நடிகர் தவசி காலமானார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிlllக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் என பல படங்களில் நடிகர் தவசி நடித்துள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார்

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..