காரைதீவு பிரதானவீதி இருவழிப்பாதையாகின்றது!

இந்த செய்தியை பகிருங்கள்!

கல்முனை அக்கரைப்பற்று ஏ4 நெடுஞ்சாலையிலுள்ள காரைதீவு பிரதானவீதி இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுவருகிறது. பிரதேசசெயலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதானவீதி முதற்கட்டமாக இருவழிப்பாதையாக மாற்றப்படுவதைக்காணலாம்.

(படங்கள் : வி.ரி.சகாதேவராஜா)

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..