காரைதீவு Hip Hop Heroes இன் இயக்கத்தில் உருவான MCB – Middle Class Boyz பாடல்

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்தியாவைச் சேர்ந்த Lil Chera வின் இசையில் Dirusaanth மற்றும் Hanushyan இப் பாடலை பாடியுள்ளார்கள். இப் பாடலிலுக்கான சொல்லிசையை Hanushyan , Sanjeevan ,Dirusaanth ,Mc Ravana ஆகியோர் தத்தமது வரிகளில் பாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இப் பாடலிலுக்கான முழு படப்பிடிப்பையும் Studio Maxxa வை சேர்ந்த Prathas பிரம்மாண்டமாக நிகழ்த்தியுள்ளார்.

மேலும் இப் பாடலுக்கான படத்தொகுப்பை Studio Bharathy ஐச் சேர்ந்த கவி பாரதி வழங்கியுள்ளார். இப் பாடல் SJ studio’s Production இ்ல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இப் பாடலின் உருவாக்கத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் Hip Hop Heroes அவர்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

இவ் இணைப்பை Click செய்வதன் மூலம் பாடலை பார்க்கலாம்

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..