கோட்டாபயவின் அமெரிக்கப் பயணத்தில் சிக்கல்?

இந்த செய்தியை பகிருங்கள்!

இலங்கையில் தமிழர் மீதான தாக்குதல் தொடர்பான பொறுப்புக்கூறலை சமாளிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைத்துலக பயணங்களை ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் திங்களன்று ஐ.நா மனித உரிமை பேரைவையின் மனித உரிமை அமர்வு ஆரம்பமாகவுள்ள பின்னணியில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமை அனைத்துலக அரங்கில் பேசுபொருளாகும் நிலையில் இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..