சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு! 1,844 கைதிகள் தப்பியோட்டம்

இந்த செய்தியை பகிருங்கள்!

நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகங்களை அடுத்து 1,800 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதில் ஆறு கைதிகள் திரும்பி வந்துள்ளதாகவும், 35 பேர் தப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறிகள் மற்றும் பேருந்துகளில் வந்த ஆயுதம் ஏந்தியவர்கள் ஓவர்ரி நகரத்திலுள்ள சிறைச்சாலையை தாக்கியுள்ள நிலையில்,

1,844 கைதிகள் இமோ மாநிலச் சிறையில் இருந்து தப்பித்ததை நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..