சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்து சிறுமி வரைந்த ஓவியம்!

இந்த செய்தியை பகிருங்கள்!

தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய்
புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல
இதுவும் ஒரு வழியே !
சுவிஸ் வங்கியொன்று தனது .
19ஆவது ஆண்டு நிறைவையொட்டி
ஓவியப்போட்டியொன்றை கடந்த
19 ஆம்திகதி ஒஸ்தியா தலைநகரில் நடத்தியது இதில் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.
இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்பதே போட்டி விதிமுறை இதில் ஆர்காவ் மாநிலத்தைச்சேர்ந்த
எங்கள் ஈழத்துச்சிறுமி வரைந்தாள்.
ஒரு ஓவியம் தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய் ஓவியமாக்கியவள் அபிர்சனா தயாளகுரு
முதலாம் பரிசினை தனதாக்கினாள் இவள் மனதைப்பிழிந்த வலியை வரைந்தாள் ஓவியமாய்.
அபிர்சனா உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை
புலத்து இளையோரே !
வரலாற்றைப்படி !
வரலாறு படை !
(நன்றி கவிதரன் சுவிஸ்)

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..