தனியார் தொலைக்காட்சியிடமும் வாக்குமூலம் பெற வேண்டும்

இந்த செய்தியை பகிருங்கள்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளங்களினூடாக அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு நாடு, இரண்டு சட்டம்” என கூறுகின்றார்கள். ஆனால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கு வரவேற்பளிக்கும் பேரணியொன்று அஹுங்கல்ல பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வின் வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, ஆர்.சாணக்கியன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு ஏன் பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..