நீதிமன்றம் ஒரு தீர்க்கமான முடிவை வழங்கும் வரை ரஞ்சன் பாராளுமன்றுக்கு அழைக்கப்பட மாட்டார் : சபாநாயகர்

இந்த செய்தியை பகிருங்கள்!

நீதிமன்றம் ஓர் உறுதியான முடிவை வழங்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட மாட்டார் என சபாநாயகர் இன்று(23) பாராளுமன்றில் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றம் அழைத்துவரக் கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..