பதிவு வைக்காத பெண்ணின் குழந்தைக்கு பதிவு வைத்த கருணா! லீலை 2

இந்த செய்தியை பகிருங்கள்!

(இனியவன்)

கருணா நேர்மையான , ஒழுக்கமுடைய ஒருவராக இருந்திருந்தால் தனது அருவருடியாக செயற்பட்ட கொக்கட்டுச்சோலையை சேர்ந்த வீரா என்பவர் மகிழூர் நாகபுரத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான விஜிதா என்பவரை வைத்திருந்த போது


(விஜிதா என்பவர் மகிழூர் முனையைச் சேர்ந்த ஒருவரின் மனைவி அவர் தொழில் நிமிர்த்தம் சவுதி அரேபியா சென்றிருந்த வேளை) வீராவிடம் இருந்து தட்டிப்பறித்து கள்ளத் தொடர்பை பேணி வந்த வேளை இதன் பயனாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.


இன்னொருவரின் மனைவியினை தன் காமலீலையினூடாக பறித்தெடுத்து பெண் குழந்தையினை பெற்றெடுத்தது துரோகமில்லையா? விஜிதா என்பவருக்கு தனது கணவருடனான விவகாரத்தும் பெறப்பட இல்லை, கருணாவுக்கும், விஜிராவுக்குமான திருமணப்பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருணா தான் இயக்க விதிகளை மீறாத .,கட்டுப்பாடுள்ள ஒரு போராளியாக, பொறுப்பாளனாக, மேலே ஒரு படி சென்று தன்னை ஒரு தளபதியாக நினைத்திருந்தால் தலைவர் கருணா மீது வைத்திருந்த பற்றினையும், நம்பிக்கையியும் மதித்திருந்தால் சாதாரண மனிதனால் கூட சகித்துக் கொள்ளாத இவ்வளவு பெரும் பங்கத்தினையும் துரோகத்தினையும் செய்யாமல் ஒதுங்கி இருந்து இருக்கலாம்.

மாறாக TMVP என்ற துரோக விழுதுகளை உருவாக்க வேண்டிய அவசியம் தேவையில்லை.

சரி தான் துரோகம் செய்யவில்லை ஒழுக்க விதிகளைமீறாத, மாறாத கட்டுப்பாடுள்ள் தளபதி என்று சொல்வது சரியாக இருந்திருந்தால் தனது வயதிலும் பார்க்க மிகக் கூடுதலான வயதுடைய

சிங்களப் பெண்மணியுடன் கொழும்பிலுள்ள இரவு நேர களியாட்ட இடத்தில் நிறைந்த மது போதையில் கட்டிப்பித்து கும்மாளம் போட்டது என்ன?


இயக்கப் போராளிகள் இயக்க கட்டுப்பாட்டு விதிகளை தாண்டி சுயமான மேலொழுக்கங்களை கடைப்பிடிப்பவர்கள் மது, மாது, புகைத்தல் போன்றவற்றில் ஆசையும், அடிமையுமாகாதவர்கள். இவைகளை கொண்டவர்கள் போராளியாக இருக்க தகுதி இல்லாதவர்கள் என்பது தமிழ் மக்களின் திடமான எண்ணப்பாடும், நம்பிக்கையுமாகும்.

சாதாரண ஒரு மனிதன் தன் இன மான விடுதலைக்காக, அதை நசுக்குகின்ற , கபளிகரம் செய்கின்ற , அல்லது தன் இனத்தை அடக்கி ஆண்டு தங்கள் அராசகங்களை திணிகத்து அடிமையாக்க முற்படுகின்ற இன்னோர் இனமோ அல்லது அரசுசுக்கோ எதிராக உரிமையை வேண்டி போராடுகின்ற , பெற்றெடுக்க தன்னை அர்ப்பணிக்கின்ற ஒவ்வொரு தனி மனிதனும் சுய கட்டுப்பாடும், ஒழுக்கமும், சுக போக ஆசைகளை துறந்தவர்களாகவும், உடையவராகவும் இருப்பார்கள்……….

துரோகமும் லீலைகளும்மற்றுமோர் பாகமாக. தொடரும்…..

லீலை- 1 கீழே அழுத்தவும்

துரோகமும் அரசியல் முலாமும்! .. அறிவு கூர்ந்த எம்மினத்திற்கு.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..