பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி ஆனால் சிறையில்தான் இருப்பார்!

இந்த செய்தியை பகிருங்கள்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டாலும் அவரது அமைச்சை அமைச்சின் செயலாளரான சிங்களவரே வழிநடத்தவுள்ளார். அதாவது பெயருக்கு அமைச்சுப் பதவி வழங்கிவிட்டு பிள்ளையானை சிறையில் அடைத்து வைத்து விட்டு பசில் ராஜபக்ச அவர்களே அமைச்சை வழிநடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிள்ளையான் விடுதலை செய்யப்படுவார் அல்லது பிணையில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவரது ஆதரவாளர்களுக்கு அரசாங்க தொடர்ந்து ஏமாற்றத்தையே வழங்கியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..