போரதீவுப்பற்று பிரதேசத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

இந்த செய்தியை பகிருங்கள்!

போரதீவுப்பற்று பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட பதின்மூன்றாம் கிராமம் சங்கரபுரம் கிராமஉத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணான வயது(25) உடைய சற்குணம் சுகனியா என்பவரே தற்கொலையானவராவார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர்
23-04-2021 திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் தற்பொழுது அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..