மட்டக்களப்பில் மீனவரின் படகிற்கு தீ வைத்த விசமிகள் – தீவிர விசாரணை !

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பு – பெரிய உப்போடை, லேக் வீதியில் உள்ள களப்பு பகுதியில் மீனவரொருவரின் படகிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான படகு, வலை என்பன தீயில் முற்றாக கருகியுள்ளதாக தெரியவருகிறது.
இன்று அதிகாலை 4 மணியளவில் தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் வருகை தந்த போதே தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..