மட்டக்களப்பு மாவட்டத்தில் சீமேந்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வர்த்தக நிலையத்தில் சீமேந்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது

சீமேந்தின் விலை ரூபா 1005/- என விலைக் குறிக்கப்பட்ட போதும் சில வர்த்தக நிலையங்களில் 1100/-,1150/-,1200/-,1250/- போன்ற விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீமேந்து பக்கட்டின் விலை அதிகம் என்பதால் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பொதுமக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதனால் அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..