மட்டு போதனா வைத்தியசாலையை முற்றுகையிட்ட கொரொனா வைத்தியர்கள், தாதிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
2 வைத்திர்கள் 3 தாதியர்கள் மற்றும் சில வைத்திய சாலை பணியாளர்கள், சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் என இந்த 13 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவசர அவசரமாக இன்று இரவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 200 பேருக்கு பி சி ஆர் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.