மட்டு.சந்திவெளி பகுதியிலிருந்து வெடிபொருள் மீட்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதி ஆற்றங்கரை பகுதியில் இருந்து கைவிடப்பட்ட வெடிபொருளொன்றை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று சந்திவெளி பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் இருந்து வெடிபொருள் ஒன்றை பொலிஸார் இராணுவத்துடன் இணைந்து மீட்டுள்ளனர்

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..