மீளத் திறக்கப்படும் பாடசாலைகள்!

இந்த செய்தியை பகிருங்கள்!

நாடு பூராகவுமுள்ள சகல பாடசாலைகளையும் திறப்பதற்கான வழிகாட்டல் அறிக்கையைத் தயாரித்து நாளைய தினம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் இவ்வாறு பாடசாலைகளை திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..