சட்டநவடிக்கை எடுப்பதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்,
ஒருதொலைபேசியில் ஒருமாணவருடனும் அந்த மாணவரின் தாயாருடனும் ஒரு ஆசிரியை என தன்னை அறிமுகம் செய்து ஒரு ஒட்டுக்குழு தலைவரின் மனைவி போன்று இரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1) மட்டக்களப்பில் இருக்க முடியாது.
2)அவரை இல்லாமல் செய்வேன்
அதைவிட தராதரம், நாயே..மட்டக்களப்பில் எந்த இடத்திலும் ரீயூசன் வகுப்புக்கு செல்லமுடியாது,
என்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பதிவுசெய்துள்ளார்.
உண்மையில் இப்படிகதைத்தவர் ஒரு ஆசிரியையாக இருந்தால் அவரை உடனே சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர் மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற அனுமதிக்கவேண்டும்.
சட்டநடவடிக்கை மூலம் தொலைபேசி நிறுவன பரிசோதனை நேரம் எந்த இலக்கத்தில் இருந்து யார் யாருக்கு கதைத்தது என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வரும் உண்மையை அறியலாம்,யாரும் தப்பமுடியாது,உள்ளே தள்ளலாம்!
சம்மந்தப்பட்டவர் ஆசிரியையாக இருப்பின் வேலையை இழக்கநேரிடும்.
கல்வி அமைச்சு ஊடாகவும் நடவடிக்கை எடுக்கமுடியும்.
எனவே சட்டநடவடிக்கையை தீவிரப்படுத்துவதே சிறப்பு.
தொலைபேசி உரையாடல்களை எவரும் மறைக்கமுடியாது!
யார் அந்த ஒட்டுக்குழு தலைவரின் மனைவி?
(பா.அரியநேத்திரன்)