வடக்கு கிழக்கு உட்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

இந்த செய்தியை பகிருங்கள்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மழையுடனான காலநிலையின் போது அவதானத்துடன் செயற்படுமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இடி மின்னல் தாக்கங்களிலிருந்து மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..