வரம் தருவதாக கூறி 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை – பிக்கு கைது

இந்த செய்தியை பகிருங்கள்!

13 வயது சிறுமிக்கு வரம் தருவதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு உட்பட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜகிரிய பிரதேச விகாரை ஒன்றின் பிக்கு உள்ளிட்ட நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் அத்தனகல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..