1ம் ஆண்டு நினைவஞ்சலி

இந்த செய்தியை பகிருங்கள்!

அமரர் துரைசாமி தியாகராசா

திருகோணமலையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசாமி தியாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

1 ம்ஆண்டுகள் ஓடிச்சென்றாலும்- எங்களை
விட்டு நீங்காது உங்களது நினைவுகள்
ஏங்குகின்றோம் உங்களோடு வாழ்ந்த- சில
காலங்களை எண்ணி கனவுகள் பல கண்டோம்- எம்
அருகில் நீங்கள் இருப்பீர்கள்- என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
பாதி வழியில் எங்களை மறந்து சென்றீரே உங்கள் பாசத்திற்காக ஏங்குகிறோம்- அப்பா
நீங்கள் தான் உலகமென வாழ்ந்திருந்த- எங்கள்
நாட்கள் எல்லாம் கண்ணீரில் கரைந்தோட
கலங்கி நிற்கிறோம்- அப்பாவே! உங்கள் அன்பான நினைவுகளோடு
இன்று வாழ்கின்றோம் அப்பா…!

தகவல்: குடும்பத்தினர்

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..