18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி! அமைச்சர் வீரசேகர

இந்த செய்தியை பகிருங்கள்!

நாட்டில் ஒழுக்கமான, வினைத்திறன் மிக்க சமூகமொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாணத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏதேனும் வகையில் இராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டியது அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகம் உருவாகவும் இதுவே காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..