செப்டெம்பர் 01 முதல் VAT வரி உயர்வு : ஜனாதிபதி

2022 செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 12% இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் நிதியமைச்சராக சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Published from Blogger Prime Android App