06 மில்லியன் தாண்டிய தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான பதிவு!

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான (QR) குறியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை ஆறு மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published from Blogger Prime Android App