15 ஆம் திகதிக்கு முன் வெளியேறுங்கள் : பிரித்தானிய பெண்ணுக்கு உத்தரவு !

காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜையின் விசாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரத்துச்செய்துள்ளது.

இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
Published from Blogger Prime Android App
Published from Blogger Prime Android App