மே 9 வன்முறை சம்பவம் தொடர்பான மேலும் 9 பேர் கைது!

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், அலரி மாளிகை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிக்கு ஒருவர் உட்பட் 8 ஆண்களும், பெண்ணொருவரும், அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Published from Blogger Prime Android App