தேநீர் மற்றும் மதிய உணவுப்பொதியின் விலை குறைப்பு !

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோறு பொதி ஒன்று 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

எரிவாயு விலை குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Published from Blogger Prime Android App