ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் நல்லெண்ண தூதுவராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.