கடந்த ஆண்டு நாட்டில் நிலவும் வீட்டு எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கடந்த 22 நாட்களில் சுமார் 27 இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை விலையுடன் ஒப்பிடும் போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு பிற்பகல் அறிவிக்கப்படும் என்றும் லிட்ரோ தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
