கொள்கை வட்டி வீதங்களை மாற்றங்களின்றி தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதங்களை மாற்றங்களின்றி தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நிலையான வைப்பு வீதம் மற்றும் கடன் வசதிக்கான வீதம் என்பவற்றை முறையே 14.50%, 15.50% ஆகவும் தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App