Home
About
Contact
Home
செய்திகள்
கட்டுரைகள்
காணொளிகள்
வரலாறு
புலத்தில்
Home
கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்!
கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்!
Meengam
August 10, 2022
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து செல்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளத்தில்
பிரபலமான செய்திகள்
மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள குசனார்மலைக்கு எனது அழைப்பின் பெயரில் சுவிஸ் தூதுவர் டொமிங்க் பேர்கிலர் நேற்றைய தினம் மாலை விஜயம் செய்தார்.
January 26, 2023
மஹிந்த ராஜபக்ஷதான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார் ! தேர்தல் ஊடாக மக்கள் தங்களை நிராகரித்தால் அந்த முடிவை ஏற்க தயார்
January 27, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து பி.எம்.எஸ். சார்ள்ஸ் இராஜினாமா !
January 26, 2023
தற்போதய செய்திகள்
3/செய்திகள்/post-list