மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மின்சார பாவனை குறையும்!

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சார பாவனை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக 7 வீதமும் இந்த நாட்களில் வெப்பநிலை குறைந்துள்ளதால் 15 வீதமும் மின்பாவனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மின்சார பாவனை குறையும் என்று தெரிவித்துள்ளார் .
Published from Blogger Prime Android App