செப்டெம்பர் மாதம் முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு!

நீர் கட்டணத்தை செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வௌியிடப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Published from Blogger Prime Android App