ரணில்-பசில் நாளை முக்கிய பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

அக் கலந்துரையாடலில் பெரமுனவை சேர்ந்த 7 சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
Published from Blogger Prime Android App