திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் கல்வி நடவடிக்கை!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களிலும் பாடசாலை கல்வி நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலையிலும் இரண்டு நாட்கள் இணையவழி ஊடாகவும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.