ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இவர் கடந்த வாரம் கைதுசெய்யபட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
Published from Blogger Prime Android App