திருப்பழுகாமம் மஹாவிஷ்ணு ஆலய த்தில் கிருஸ்ணஜெயந்தி.
திருப்பழுகாமம் மஹாவிஷ்ணு ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 11.08.2022 ம் திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று வருவதுடன் இன்று(20)கிருஸ்ணஜெயந்தி பூசை நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. நாளை(21) தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.