இராணுவத் தலைமையகத்துக்கு ஜனாதிபதி விஜயம் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெலவத்தை, அக்குரேகொடவிலுள்ள இராணுவத் தலைமையகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த விஜயத்தின் போது கலந்துகொண்டிருந்தார்.
Published from Blogger Prime Android App