இலங்கைக்கான அவசர உதவித் தொகையை அதிகரிக்கின்றது அவுஸ்ரேலியா!

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை நன்கொடையாக வழங்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Published from Blogger Prime Android App