எரிபொருள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது

நாட்டில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Published from Blogger Prime Android App