தாய்லாந்தில் கோட்டாபய ராஜபக்ஸ சிறிது காலம் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையிலிருந்து மாலைத்தீவு வழியாக கடந்த மாதம் 14ம் திகதி சிங்கப்பூர் நோக்கி அவர் பயணித்திருந்தார்.
சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்தும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கான விஸாவை நீடிக்காதிருப்பதற்கு தீர்மானித்திருந்த பின்னணியிலேயே, அவர் தற்போது தாய்லாந்து நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
